3520
சேலத்தில் வருவாய் ஆய்வாளர் எனக் கூறி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தருவதாக ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன், வருவாய் ஆய்வாளராக...